5 8 magnitude earthquake

img

நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 7 மணியளவில் 5.8  ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டது. 3 நாட்களில் ஜம்மு காஷ்மீரை தாக்கிய மூன்றாவது பூகம்பம் இது வாகும்.